Take a fresh look at your lifestyle.

விஜய் மில்டன் படத்தில் இணைந்த சுனில்

185

விஜய் மில்டன் படத்தில் இணைந்த சுனில்
இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தற்போது இயக்கி வரும் புதிய படத்தில் தெலுங்கு இளம் நடிகர் ராஜ் தருண் இரவாக மேலும் பரத் ஆரி பால் டப்பா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாக உள்ளனர். தற்போது பான் இந்தியா நடிகரான சுனில், இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவாகும்
இப்படத்தின் டைட்டில் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.