Take a fresh look at your lifestyle.

சமந்தா செய்த டாட்டூ சம்பவம்

170

சமந்தா செய்த டாட்டூ சம்பவம்
நடிகை சுமந்தா,நடிகர் நாக சைதன்யாவை காதலித்துக் கொண்டிருக்கும் போது அவரின் பெயரை குறிக்கும் வகையில், தனது முதுகில் ஒய்ப்.சி. என்று பச்சை குத்தி இருந்தார். அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில்;நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2-வது திருமணம் செய்ததால் சமந்தா, அந்த நினைவுகள் ஒவ்வொன்றையும் அழித்து வருகிறார்.அந்த வகையில் அவர் முதுகில்
இருந்த பாட்டுவையும் அகற்றி இருக்கிறார்.