புகழ் ஜோடியான பிரக்யா நயன்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தனது 27 ஆவது படத்தை துவக்கி உள்ளது. இதில் ஹீரோவாக காமெடி நடிகர் புகழ் நடிக்க,அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை பிரக்யா நயன் நடிக்கிறார். மேலும் ரவி மரியா,வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் சஜோ சுந்தர் இயக்குகிறார். பூஜையுடன் துவங்கிய இதன் ஷூட்டிங்கை
சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்.
Prev Post