Take a fresh look at your lifestyle.

மாரீசன் டீசர் வெளியானது

117

மாரீசன் டீசர் வெளியானது
மாமன்னன் படத்திற்க்கு பிறகு வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் ‘மாரீசன்’. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 98-வது படமான இதற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத் திருக்கிறார். அடுத்த மாதம் ரிலீசாக உள்ள இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது‌.டீசரை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.