Take a fresh look at your lifestyle.

தக்லைப் பட விழாவில் கமல் செய்த சம்பவம்

100

தக்லைப் பட விழாவில் கமல் செய்த சம்பவம்
மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக்கலை படம் இன்று வெளியாகிறது. இதை ஒட்டி நேற்று சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் கமல் பேசியது, படம் நாளை(இன்று) வெளியாகிறது. உங்களைப்போல் நானும் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். உங்களை திருப்திப்படுத்தும் வகையில் படம் இருக்கும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தமிழனாக உங்களை நான் சந்திக்கிறேன் என்று பேசினார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்நாட்டிற்கு ஜெயம் உண்டாகட்டும்” என்று கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் எழுதி கவர் ஃபோட்டோ வைத்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.