பென்ஸ் படத்தில் நிவின் பாலி
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா இணைந்த நிலையில் தற்போது, மற்றொரு மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. தோல்விப்படங்களால் பாதிக்கப்பட்ட நிவின் பாலிக்கு பென்ஸ் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prev Post
Next Post