பெண்களின் திறமையை பார்க்காமல் உடம்பை பார்ப்பது வேதனையானது: எஸ்தர் அணில்
கமல் நடித்த பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர் அனில். தற்போது ஹீரோயினாக தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியது, பெண்கள் தொடர்ந்து ஆண்களின் பார்வைக்கு உள்ளாகிறார்கள் என்பதுஉண்மைதான். விளையாட்டு துறையில் கூட மக்கள் பெண்களின் திறமைகளை பற்றி பேசுவதைவிட அவர்களது உடலையும், தோற்றத்தையும் பற்றியே பெரும்பாலும் பேசுகிறார்கள். பலர் என் உடலையும்,உடையையும் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அது என்னை பாதிக்கவிடுவதில்லை. சினிமா என் உலகம் அல்ல, அதைத் தாண்டி குடும்பம், நண்பர்கள் என தனிப்பட்ட மற்றொரு உலகம் இருக்கிறது என்றார்.
Next Post