Take a fresh look at your lifestyle.

என் குழந்தைகளிடம் ஜாலியான அம்மாவாக இருப்பேன்: தமன்னா

5

என் குழந்தைகளிடம் ஜாலியான அம்மாவாக இருப்பேன்: தமன்னா
நடிகை தமன்னாவிடம், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள்? என்று கேட்டதற்கு,“நான் ஒரு கூலான அம்மாவாகத் தான் இருப்பேன்.என் குழந்தை களுடன் மிகவும் சகஜமாகவும்,ஜாலியாகவும் பழக விரும்புகிறேன். அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயாக இருக்க மாட்டேன்.‘இன்று பள்ளிக்கு போக வேண்டாம். சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்’ என்று சொல்லும் அம்மாவாக நான் இருக்க விரும்புகிறேன்.அவர்களுக்குஒரு தாயாக மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்துள்ளார்.