Take a fresh look at your lifestyle.

ரிலீஸ்க்கு ரெடியான மரகத நாணயம் 2

1

ரிலீஸ்க்கு ரெடியான மரகத நாணயம் 2
ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மரகத நாணயம். தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீடு மற்றும் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்ன பட குழு தெரிவித்து ள்ளது. முதல் பாகத்தை விட இன்னும் நகைச்சுவை மட்டும் சஸ்பென்ஸ் காட்சிகள் அதிக அளவில் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.