Take a fresh look at your lifestyle.

அமெரிக்கக் குடிமக்கள் அனைவருக்கும் $5,000 நிதி: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

2

அமெரிக்கக் குடிமக்கள் அனைவருக்கும் $5,000 நிதி: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், அமெரிக்காவில் உள்ள பெரியவர்களுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் 5,000 டாலர் நிதிப் பங்கீடு வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.