Take a fresh look at your lifestyle.

எல்லையில் துப்பாக்கிச் சூடு: மெக்சிகோ எல்லைக்கு 500 வீரர்களை அனுப்பியது அமெரிக்கா!

2

எல்லையில் துப்பாக்கிச் சூடு: மெக்சிகோ எல்லைக்கு 500 வீரர்களை அனுப்பியது அமெரிக்கா!

டெக்சாஸ்-மெக்சிகோ எல்லையில் அமெரிக்கக் கடலோரக் காவல் படைப் படகு மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 500 வீரர்களை அனுப்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது