Take a fresh look at your lifestyle.

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் பார்க்கிங் பட இயக்குனர்

3

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் பார்க்கிங் பட இயக்குனர்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தாய் கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பார்க்கின் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படம் அவரின் 27 வது படமாக உருவாகிறது. இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, அர்ஜுன் தியாகராஜன் செந்தில் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கிறார். சென்னையில் நேற்று பூஜை யுடன் தொடங்கியது .இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் மற்றும் நடிகர்கள்,இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.