இதுவரை காணாத ஆலியாவின் ஹாட் லுக்!
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த போஸ்டர்கள் மூலம் ஆலியா பட்டை இதுவரை காணாத ஒரு புதிய அவதாரத்தில் சஞ்சய் லீலா பன்சாலி காட்டியிருப்பது தெரிகிறது.
Prev Post
