Take a fresh look at your lifestyle.

ஜி.வி பிரகாஷின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா: ரவி தேஜா

41

ஜி.வி பிரகாஷின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா: ரவி தேஜா
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவான ‘இருமுடி’ படத்தை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 21 வெளியிட்டது.தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ரவி தேஜா கலந்து கொண்டு பேசியது, ஜி.வி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா. தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்.பிரியா பவானி சங்கரும் சிறப்பாக நடித்துள்ளார்.இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். என்றார்.