Take a fresh look at your lifestyle.

பாலிவுடில் தடம் பதிக்கும் ஸ்ரீ லீலா

33

பாலிவுடில் தடம் பதிக்கும் ஸ்ரீ லீலா
தெலுங்கு முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தமிழில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து அறிமுகமானார். தற்போது தனுஷ் மற்றும் அஜித் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீ லீலாவின் பார்வை பாலிவுட் பக்கம் திரும்பி உள்ளது.ஏற்கனவே சில படங்களில் அவர் நடித்துள்ள போதிலும், சொல்லிக் கொள்ளும் படியாக கேரக்டர் அமையவில்லை. இந்த நிலையில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இதில் ஹைலைட் டான விஷயம் என்னவென்றால் படத்தில் அவருடன் ஜான்விகபூரும் இணைந்து நடிக்கிறார்.ஒரே பையனை காதலிக்கும் இரண்டு பெண்களின் சுவாரசியமான கதையுடன் இந்த காதல் படம் விறுவிறுப் பாக உருவாகியுள்ளது.