ஒரு பாட்டுக்கு ரூ.1.5 கோடி வாங்கிய கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்கு நடனமாட அவர் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் வரும் 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பலர் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். சமந்தாவின் ‘ஊ சொல்றியாமாமா’, தமன்னாவின் ‘காவாலா’, பூஜா ஹெக்டேவின் மோனிகா, சுருதிஹாசனின் பெத்தி பட ஹல்லல்லோ பாடல் வரிசையில் கீர்த்தி சுரேஷ் பாடலும் இடம் பெற உள்ளது.
Prev Post