ரஜினி படத்தில் இணைந்த ஸ்ரீலிலா
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 173-வது படமாகும். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஏற்கனவே கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், தற்போது நடிகை ஸ்ரீ லீலாவும் இணைய உள்ளார். தென்னிந்தியாவின் சென்சேஷன் ஹீரோயினான ஸ்ரீ லீலா ரஜினி படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Post
