அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது NewsPolitical By Vijay Talkies Last updated Aug 4, 2026 41 Share “அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டமன்றம் கூடுவதால் கைது எனச் சொல்வது ஏற்புடையது அல்ல” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது தொடர்பாக சமீபத்தில் தவெக கூட்டணியில் இணைந்த மதிமுகவின் துரை வைகோ பேட்டி 41 Share