Take a fresh look at your lifestyle.

உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் ஆணையர் திரு அமல்ராஜ் வருகை..!

9

உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் ஆணையர் திரு அமல்ராஜ் வருகை..!

“உதயநிதியை கைது செய்ய வந்துள்ளோம்” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து செல்கிறோம் – காவல்துறை கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி தஞ்சைக்கு அழைத்து செல்லபடுகிறார் உதயநிதி ஸ்டாலின்..! 3 மணி நேர நேர பேச்சுவார்த்தைக்கு பின் உதயநிதி ஸ்டாலின் கைது செய்து அழைத்து செல்லபடுகிறார்..!