Take a fresh look at your lifestyle.

உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

7

உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அவசர முறையீடு அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய முறையீடு ஏற்பு இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவிப்பு