பாக்யராஜ் கண்கள் தானம்
இயக்குனர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், அவரது கண்களை இன்று மருத்துவ குழு வீட்டுக்கு வந்து தானம் பெற்றது.இயக்குநர் பாக்கியராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.