Take a fresh look at your lifestyle.

‘நாகபந்தம் படத்தின் ரிலீஸ் அப்டேட்

3

‘நாகபந்தம் படத்தின் ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாகபந்தம் ‘படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவர் சாதாரணமான மனிதனாக வும்,சிவபெருமானாகவும் என இரண்டு வித தோற்றங்களைக் கொண்ட கேரக்டர்களில் தோன்றுகிறார். புராணம்,வரலாறு,மர்மம் மற்றும் சாகசம் ஆகியவற்றை ஒரே சினிமா அனுபவத்துடன் பிரம்மாண்டமாக இதில் காட்டியுள்ளனர்.படத்தின் கதைக்களம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. படத்திற்கு எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய , ஜூனைத் கான் மற்றும் அபே ஆகியோரின் இசை அமைந்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.