தவெக அரசை ‘சோஃபா (SOFA) மாடல்’ அரசு
தவெக அரசை ‘சோஃபா (SOFA) மாடல்’ அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தவெக கூட்டணி அமைச்சர் வன்னி அரசு புது விளக்கம் அளித்துள்ளார். சோஃபா என்றால் Social justice (சமூக நீதி), Organised Action, Freedom, Anti Corruption & Caste என்று அவர் விளக்கம் கொடுத்துப் பதிலடி தந்துள்ளார்.