Take a fresh look at your lifestyle.

“CM விஜய் பெரம்பூர் தொகுதி வேட்புமனு திருத்தி தாக்கல்”

2

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி. “CM விஜய் பெரம்பூர் தொகுதி வேட்புமனு திருத்தி தாக்கல்” – தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணைய விளக்கத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை. உதயநிதி ஸ்டாலின், தமிழிசை ஆகியோருக்கு எதிரான வழக்குகளும் தள்ளுபடி