Take a fresh look at your lifestyle.

‘இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கம்.

2

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து ‘இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கம். மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்லும் என மு.வீரபாண்டியன் பேட்டி