Take a fresh look at your lifestyle.

ஆர் ஜே பாலாஜிக்கு கருப்பு காரை பரிசளித்த கருப்பு

10

ஆர் ஜே பாலாஜிக்கு கருப்பு காரை பரிசளித்த கருப்பு

சூர்யா நடிப்பில்,ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான படம் கருப்பு.இப்படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.340 கோடி வசூலையும் பெற்று சாதனை படைத்தது. அதோடு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில்  இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு புதிய எஸ்.யூ.வி. கார் ஒன்றை, நடிகர் சூர்யா பரிசாக வழங்கினார். புதிய காரில் இருவரும்  சுற்றி வந்தார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ஆர்.ஜே பாலாஜி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.