Take a fresh look at your lifestyle.

திருமண நாளை கொண்டாடிய விக்கி நயன்

2

திருமண நாளை கொண்டாடிய விக்கி நயன்

நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த நட்சத்திர தம்பதி,சினிமாவில் பிசியாக இருந்தாலும் குடும்பத்திற்கென்று நேரம் ஒதுக்கி கொண்டு குழந்தைகளுடன் அடிக் கடி சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தங்களது 4-வது திருமண நாளை குழந்தைகளுடன் வாடிகன் நகரில் கொண்டாடினர்.அந்தபுகைப்படங்களை நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.