Take a fresh look at your lifestyle.

25 நாட்களைக் கடந்த ‘கருப்பு’ சாமி ஆட்டம்

7

25 நாட்களைக் கடந்த ‘கருப்பு’ சாமி ஆட்டம்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியாஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பாஸ்டர் ஹிட் படமாக மாறியது. படம் வெளியான 6 நாளில் ரூ. 160 கோடிக்கு மேல் வசூலித்ததுடன், தமிழகத்தில் மட்டும் 100 கோடியை தாண்டி சாதனை படைத்தது. தற்போது வரை ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.