Take a fresh look at your lifestyle.

ஓ.டி.டி. வெளியான ‘அமைச்சர்’ படம்

2

ஓ.டி.டி. வெளியான ‘அமைச்சர்’ படம்

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி கதை, திரைக்கதை வசனம்
எழுத, இயக்குநர் சலங்கை துரை இயக்கம், நிர்வாக தயாரிப்பில் உருவான படம் “அமைச்சர் “. இதில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க, அக்‌ஷயா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். மேலும் கிகீ, விஜயகுமார்,பிர்லா போஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். மதன் கார்க்கி, கபிலன், சினேகன், கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுத தேவா இசைஅமைத்துள்ளார். முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது.