Take a fresh look at your lifestyle.

சிறிய,நல்ல படங்களுக்கு இந்த பெயர் பொருந்தும்: பார்த்திபன்

74

சிறிய,நல்ல படங்களுக்கு இந்த பெயர் பொருந்தும்: பார்த்திபன்
இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “ஹபீபி”.இஸ்லாமிய குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர், இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியது, சினிமாவில் சிறுபான்மையினர் யார் என்று பார்த்தால், அது இந்த சின்ன மற்றும் நல்ல படங்களை எடுப்பவர்கள்தான். தியேட்டர்கள் கிடைக்காமலும், ரிலீஸ் செய்ய முடியாமலும் போராடும் இத்தகைய நல்ல படங்களுக்கு புதிய அரசு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.