Take a fresh look at your lifestyle.

விக்ரம் படத்தில் கமிட்டான ரியா ஷிபு

86

விக்ரம் படத்தில் கமிட்டான ரியா ஷிபு
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்வம் மாயா’ படத்தில் நடித்தவர் ரியா ஷிபு. இவர் விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸின் மகளாவார். தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக அல்லாமல், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள் ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க வுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிய வுள்ளனர். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.