Take a fresh look at your lifestyle.

சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம்

76

அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஏற்பாட்டில் தான் 35 எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

EPS தலைமையில் நடந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது*