Take a fresh look at your lifestyle.

துல்கரின் “ஐ அம் கேம்” ரிலீஸ் அப்டேட்

92

துல்கரின் “ஐ அம் கேம்” ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க, அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைத் துள்ளனர். ஃவேபர்ஸ் பிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் எடுக்கப் பட்டுள்ள இபபடத்தின் இறுதிக்கட்ட பணி வேகமாக நடக்கிறது.