Take a fresh look at your lifestyle.

சட்டவல்லுநர்கள் கருத்து

27

தமிழக வெற்றி கழகம் செய்த சட்டரீதியான மிகப்பெரிய தவறு,
நாங்கள் தான் தனிப்பெரும் கட்சி எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள் என தமிழ்நாடு ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் கூட்டணி எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கணக்கில் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கேட்டு இருக்கிறார்கள்

இங்கு தான் சிக்கல் ஏற்பட்டு விட்டது. கூட்டணி என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டுங்கள் என ஆளுநர் சொல்லிவிட்டார்

ஒன்று தேவையான பலத்தை பெறும் வரை பொறுமை காத்திருக்க வேண்டும் இல்லை என்றால் தங்களை மட்டுமே முன்னிறுத்தி உரிமை கட்டி இருக்க வேண்டும் இரண்டையும் செய்யாமல் தவற விட்டு விட்டார்கள்

சட்டவல்லுநர்கள் கருத்து