Take a fresh look at your lifestyle.

அட்வகேட் ஆக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

48

அட்வகேட் ஆக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரிவால்வர் ரீட்டா. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் ‘சத்தியவான் சாவித்திரி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அட்வகேட் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவருடைய சீனியர் அட்வகேட் ஆக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களின் காமினேஷன் புதிது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.