Take a fresh look at your lifestyle.

தனுஷ் – நயன்தாரா நேரடி மோதல்

45

தனுஷ் – நயன்தாரா நேரடி மோதல்
தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ் வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது. தனுஷ், மமிதா பைஜு நடித்த ‘கர’ படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இன்று மே 1ம் தேதி நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட் படமும் வெளியாகிறது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள இந்ந படத்தில் நயன்தாரா, ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பான் இந்தியா படமாக இது வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் கர படத்துக்கு போட்டியாக பாக்ஸ் ஆபீஸில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இருப்பினும் கர படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது