Take a fresh look at your lifestyle.

22ம் தேதி வாரண்ட் வருது…

42

22ம் தேதி வாரண்ட் வருது…
ஜீ5 ஓ டி டி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியிருந்தார். இதில் விமல் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்தத் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து பல வெப் சீரிஸ் ஜீ5 ஒரிஜினலாக வெளியாகி அனைத்தும் ஹிட்டானது. இந்த நிலையில் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் மேற்பார்வையில், விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் வாரண்ட் வெப் சீரிஸ் தயாராகி உள்ளது.ஜீ5 ஒரிஜின லாக உருவாகியுள்ள இந்த தொடருக்கு சாம் சி எஸ் இசையமைத்துள் ளார். வரும் 22 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.