Take a fresh look at your lifestyle.

காவிய காதல் டைட்டில் புரோமோ வீடியோ வைரல்

38

காவிய காதல் டைட்டில் புரோமோ வீடியோ வைரல்
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடித்துள்ள ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இதில் பால சரவணனும் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.