Take a fresh look at your lifestyle.

மிருணாள் தாக்கூர் அழகு ரகசியம்

35

மிருணாள் தாக்கூர் அழகு ரகசியம்
தனுஷ் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்க உள்ள நடிகை மிருணாள் தாக்கூர், நாம் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் குறித்து பல ஆலோசனை வழங்கி உள்ளார். அதில், சருமத்திற்கு நாம் பயன்படுத்தும் வாசனை திரவியத்திற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியம். அதை பயன் படுத்துவதற்கு முன்பு சருமத்தில் ஒரு நல்ல மாய்ஸ்சரை பூசுவதால் வாசனை நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவும். மதியம் ஒரு சிறிய டச் அப் செய்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம்.ஆடைகளை மாற்றுவதை போல நமது மனநிலை மாறும் போது பெர்பியூமை மாற்றிக் கொள்ளலாம். பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது சற்று அடர்த்தியான நீண்ட நேரம் நிலைக்கும் பிராண்டுகளை பயன்படுத்து ங்கள்.இயற்கையான வாசனை திரவியங் களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.