Take a fresh look at your lifestyle.

லோகேஷ் கனகராஜ் பட ஷூட்டிங் ஓவர்

3

லோகேஷ் கனகராஜ் பட ஷூட்டிங் ஓவர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘டிசி’. இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இறுதிகட்டப் பணிகளை முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இதில் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்ய,அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.டிசி பட பணிகளை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டு, அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளைத் தொடங்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார்.