Take a fresh look at your lifestyle.

சினிமாவில் 21 ஆண்டு: தமன்னா பெருமிதம்

8

சினிமாவில் 21 ஆண்டு: தமன்னா பெருமிதம்
சினிமாவில் 21 ஆண்டுகளை கடந்திருப்பது பற்றி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் தமன்னா பேசியது,“என்னுடைய அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.நான் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போலவே உணர்கிறேன்.குறிப்பாகப் பெண் நடிகர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிது. பார்வையாளர்கள் தொடர்ந்து எனக்கு அன்பைத் தருகிறார்கள். தென்னிந்திய சினிமாக்கள் மூலம் மக்கள் என்னை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டனர்.