Take a fresh look at your lifestyle.

திரிஷா ஒரு ரவுடி: ரவி மோகன்

3

திரிஷா ஒரு ரவுடி: ரவி மோகன்
நடிகை திரிஷாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ரவி மோகன். அவர்கள் இருவரும் இணைந்து ‘சம்திங் சம்திங்’ படத்தில் நடித்தனர். அந்த நட்பின் அடிப்படையில் திரிஷா குறித்து அவர் நகைச்சுவையாக சொன்ன கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திரிஷா குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியது,திரிஷா ஒரு ரவுடி. அவருக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. செம ஜாலியாகஇருப்பார். திடீரென பயங்கரமாக கத்தவும் செய்வார்.
நிறைய ரவுடித்தனம் செய்திருக்கிறார். ரொம்ப வருடங்களாக அவரை எனக்கு நன்றாக தெரியும்’ என்று கூறியுள்ளார்.