சிவகார்த்திகேயன் ஜோடியான பாக்கியஸ்ரீ போஸ்
தாய் கிழவி வெற்றி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சேயோன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் அருள் தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த வருகின்றனர். இதில் ஹீரோயினாக காந்தா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை பாக்கியஸ்ரீ போஸ் நடிக்கிறார். அவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Prev Post
Next Post