Take a fresh look at your lifestyle.

வைரமுத்துக்கு முதல்வர், ரஜினி, கமல் வாழ்த்து

115

வைரமுத்துக்கு முதல்வர், ரஜினி, கமல் வாழ்த்து
இந்திய மொழிகளில் சிறப்பாக எழுதிய எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இந்திய அளவில் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் நடிகர்கள் ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். ரஜினி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருைதப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்துக்கு என்னுைடய மனமார்ந்த வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார். கமல் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருைதப் பெற்றிருக்கும் என் அருைம நண்பர்வைரமுத்துக்கு என்னுைடய மனமார்ந்த வாழ்த்துகள் என்ன தெரிவித்துள்ளார்.