சீரடி சாய்பாபாவை தரிசித்த அஜித்
நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக துபாயில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் போர் பதட்டம் காரணமாக திடீரென சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் அஜித் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் அஜித்தை கண்ட பக்தர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் அஜித் நன்றி தெரிவித்தார். இதேபோல் சமீபத்தில் நடிகர் விஜய்யும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Prev Post