Take a fresh look at your lifestyle.

சேலையில் வசீகரிக்கும் நபா நடேஷ்

102

சேலையில் வசீகரிக்கும் நபா நடேஷ்
கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நபா நடேஷ். இவர் ஸ்மார்ட் ஷங்கர்,டிஸ்கோ ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபா நடேஷ்,சமீபத்தில் சேலையில் எடுத்துக் கொண்ட தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.