ஓடிடியில் வெளியாகம் கயாடுவின் பங்கி படம்
கே.வி. அனுதீப் இயக்கத்தில், விஷ்வக் சென் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பங்கி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சினிமா பின்னணியில் இளம் இயக்குனர் ஒருவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி, நகைச்சுவை பாணியில் பங்கி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இதில், நடிகர் நரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில்,
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வரும் 13 ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
Prev Post
Next Post