பவழ மல்லியோடு வந்த சாய் அபயங்கர்
டியுட் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், திரைப்பட பாடல் மட்டுமின்றி, தனி இசை பாடல்களும் பாடிய இசையமைத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பவழ மல்லி என்ற வீடியோ பாடலை இசை அமைத்து பாடி நடித்து வெளியிட்டுள்ளார். இதில் அவருடன் பிரபல நடிகை கயாடு லோகர் நடித்துள்ளார்.
இந்த பாடலுக்கு விவேக் வரிகள் எழுத, சாய் அபாயங்கள் உடன் ஸ்ருதிஹாசன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த பாடலை தேஜு பரத்வாஜ் இயக்கியுள்ளார். நேற்று மாலை வெளியான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.
Prev Post