Take a fresh look at your lifestyle.

ரஜினி 173 படம் டேக் ஆஃப்

67

ரஜினி 173 படம் டேக் ஆஃப்
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அவரின் 173-வது படமாக உருவாகிறது. இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய அலுவலகம் பூஜை போடப்பட்டு அதில் ரஜினியின் பிரம்மாண்ட ஓவியத்தையும் வரைந்து வைத்துள்ளனர். திரைக்கதை ஸ்கிரிப்ட் இயக்குனர் சிபி, தயாரிப்பாளர் மகேந்திரன் இடம் வழங்கி திரைப்பட பணிகளை அதிகாரப்பூ ர்வமாக துவக்கினார்.