Take a fresh look at your lifestyle.

பிக்பாஸ் தர்ஷிகா நடித்துள்ள ‘தி டார்க் ஹெவன்’

83

பிக்பாஸ் தர்ஷிகா நடித்துள்ள ‘தி டார்க் ஹெவன்’
இயக்குநர் பாலாஜி தயாரித்து இயக்கியுள்ள படம் ‘தி டார்க் ஹெவன்’.இதில் சித்து ஹீரோவாக நடித்த,பிக்பாஸ் புகழ் தர்ஷிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய. சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய இப்படம் ஏப்ரல் 3 ம் தேதி வெளியாகிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இதில், ஒரு மலைக்கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.